Posts

Showing posts from March, 2022

பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து

Image
பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து பொள்ளாச்சி அருகே தன் மகளாக வளர்த்து வரும் பாசமான செல்லப்பிராணி பெண் நாய்க்கு ஏழு வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தி விவசாயக் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூர் பகுதியில் வசிப்பவர் சிவகுமார். விவசாயியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சுகன்யா என்ற மகளும், ஹரிஹரசுதன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2015.ஆம் ஆண்டு பொமேரியன் வகையான பெண் நாய் குட்டி ஒன்றை வாங்கி தன் வீட்டில் ஒருவராக எண்ணி வளர்த்து வந்தனர்‌. செல்லபிராணிக்கு டாபு என்ற பெயர் வைக்கபட்டு வீட்டில் ஒரு மகளாக வளர்த்து வரும் மகாலட்சுமி, வீட்டில் தனியாக இருக்கும் போது துணையாகவும், தக்க பாதுகாப்பாகவும், பாசமாகவும், வீட்டின் காவலான நன்றியுடன் டாபு இருந்து வருகிறது.   தற்போது டாபு  பெண் நாய் கருவான பிறகு  வளைகாப்பு செய்ய ஆசைபட்டு வந்தனர். இந்த நிலையில் பாசமாக வளர்த்த பெண் நாய் கருவான நிலையில் வளைகாப்பு  நடத்தபட்டது. விவசாயி சிவக்குமார், மகாலட்சுமிக்கு நெருங்கிய ...

Sembaruthi Serial: 5 ஆண்டுகள், 1200-க்கும் அதிகமான எபிசோட்கள்... முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்!

Image
சின்னத்திரைகளில் மிகவும் புகழ்பெற்ற சீரியலாக விளங்கும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. சீரியல்கள் தமிழ் மக்கள் மனதில் மிகவும் நெருக்கமாகியிருக்கின்றன. சீரியல்கள் அன்றாட பொழுதுபோக்கின் முக்கிய ஆதாரமாக மாறியிருக்கின்றன எனக் கூறலாம். ஃபன், நகைச்சுவை, சிலிர்ப்பு, காதல், சூழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை என ஒரு பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் பலவிதமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017-ல் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஆதித்யா (அப்போது கார்த்திக் ராஜ், இப்போது... விரிவாக படிக்க >>

 நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் -...

 நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஏ.பி.டிவில்லியர்ஸ்  

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும்! தேசிய தேர்வு முகம்!

Image
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும்! தேசிய தேர்வு முகம்! இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவும் வெற்றியும் ஏற்படும்..!!

Image
இன்றைய ராசிபலன், மார்ச் 31, 2022: வியாழன் அன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை நிலைமைகள் சிறப்பாக இருக்கும். மறுபுறம், துலாம் ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வேலையில் வெற்றி பெறுவார்கள். மேஷம்: இந்த வியாழன் உங்களுக்கு நல்ல குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் சில சுப வேலைகள் அல்லது செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். இது தவிர, முக்கியமான ஒருவருடனான உங்கள் சந்திப்பு மறக்கமுடியாததாக இருக்கும். வேலைக்கு ஏற்ற நாள். மனதில் புதிய உற்சாகம், உற்சாகம் தோன்றும். இது தவிர காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். ரிஷபம்: வியாழன் அன்று, வணிக பிரிவினருக்கு குறிப்பாக நல்ல பலன்கள் கிடைக்கும், இதன் காரணமாக பணமும் லாபமும் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். மேலும், குடும்ப கவலைகள்... விரிவாக படிக்க >>

வெம்பக்கோட்டை: தோண்டத் தோண்ட கிடைத்த பழங்காலப் பொருள்கள்... ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

Image
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உட்பட தமிழகத்தின் ஏழு இடங்களில் புதிதாகத் தொல்லியல் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரத்தில் வெம்பக்கோட்டையில் முதலாம் கட்டக் கள ஆய்வுக்கான தொல்லியல் அகழாய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். அதனடிப்படையில் வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்தன. தொல்லியல்மேட்டில் இரண்டு குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் 30 மீட்டர் ஆழத்தில் பழங்காலத்துப் பொருள்கள் கிடைக்கப்பெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய... விரிவாக படிக்க >>

அஜித் குமார் ஜாதகம் | திரை உலகில் யோகஜாதகம் | Vetri Jothidam | rasipalan ajithhoroscope

Image
அஜித் குமார் ஜாதகம் | திரை உலகில் யோகஜாதகம் | Vetri Jothidam | rasipalan ajithhoroscope

30.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
30.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

சிலந்தி வலைப் பின்னல் | உலக சினிமா

Image
The Girl and the Spider இந்தப் படத்தின் இயக்குநர்கள்: ரமோன் ஸுர்ச்சர், சில்வன் ஸூர்ச்சர். ரமோன் ஸுர்ச்சர் 1982-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஆர்பெர்க்கில் பிறந்தார். இவர் ஓர் இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தி ஸ்ட்ரேஞ்ச் லிட்டில் கேட் (2013), தி கேர்ள் அண்ட் தி ஸ்பைடர் (2021) மற்றும் ஹியூட் மேக் இச் டைஸ் லைட் (2007) ஆகிய படங்களால் அறியப்பட்டவர். மற்றொரு இயக்குநரான Silvan Zürcher தயாரிப்பாளர், இரண்டாம் யூனிட் இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் இயக்குநர் பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இவர் இதுவரை 3 வெற்றிகளையும் 10 பரிந்துரைகளையும் பெற்றுள்ளார். லிசா வெளியே செல்கிறாள். மாரா பின்தங்கியிருக்கிறாள். பெட்டிகள் மாற்றப்பட்டு, அலமாரிகள் மூடப்படும்போது,... விரிவாக படிக்க >>

உக்ரைன் மீது ரஷியா போர் ; இன்றோடு 34-வது நாள் : இதுவரை 39 லட்சம் பேர் அகதிகளாக...

Image
உக்ரைன் மீது ரஷியா போர் ; இன்றோடு 34-வது நாள் : இதுவரை 39 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் !!

கே.ஜி.எஃப். 2 and பீஸ்ட் - நடிகர் யாஷ் சொன்ன...

Image
கே.ஜி.எஃப். 2 and பீஸ்ட் - நடிகர் யாஷ் சொன்ன ‘பொறுப்பான’ பதில்! | | | |

அதிமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் இருதரப்பினர் திடீர் மோதல்: நாற்காலிகளை வீசி தாக்குதல்

Image
கள்ளக்குறிச்சி: அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறவேண்டி கட்சி தலைமை அறிவித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோவன், வேல்முருகன் ஆகியோரும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு கேட்டுள்ளனர். அப்போது மனு வழங்குவதில் காலதாமதம் ஏற்படவே அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு... விரிவாக படிக்க >>

\"அரசியல் இல்லை; இது சினிமா\"- \'பீஸ்ட்\' படம் குறித்து கே.ஜி.எஃப். ஹீரோ யஷ்!

Image
\"அரசியல் இல்லை; இது சினிமா\"- \'பீஸ்ட்\' படம் குறித்து கே.ஜி.எஃப். ஹீரோ யஷ்! கடந்த 2018- ஆம் ஆண்டு, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்களால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு.  இந்த நிலையில், கே.ஜி.எஃப்.- 2 படம் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அதற்கான ட்ரெய்லர் இன்று (27/03/2022) மாலை 06.40 மணிக்கு வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள...

ராஜமௌலிக்கு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் கொடுத்துள்ள பட்டம்

Image
இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியிருக்கிறது ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீட் ரோலில் கலக்கியிருக்கும் இந்தப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் பாக்ஸ் ஆஃபீஸில் கல்லாக் கட்டி வருகிறது. பாகுபாலி ஒன்று கலெக்ஷனை பாகுபாலி 2 முறியடித்ததுபோல், அந்தப் இருபடங்களையும் வசூலில் முறியடித்துள்ளது ஆர்ஆர்ஆர். பிரம்மாண்டத்தின் அடுத்த லெவலாக படம் எடுக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துபோயுள்ளனர். மேலும் படிக்க | மியாமியில் ஓலித்த ‘ஊ சொல்றியா மாமா’ - சமந்தா ரியாக்ஷன் வழக்கம்போல் விமர்சனங்களும் இப்படத்துக்கு முன்வைக்கப்பட்டாலும்,... விரிவாக படிக்க >>

26.03.2003 அன்று பணி நியமன ஆணை பெற்று GPF கணக்கு எண் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

Image
விரிவாக படிக்க >>

Sippikul Muthu - Coming Soon

Image
Sippikul Muthu - Coming Soon

Balaji Murugadoss பாசத்துக்கு முற்றுப்புள்ளி! Thamarai முகத்திரையை கிழித்த STR ! Bigg Boss Ultimate

Image
Balaji Murugadoss பாசத்துக்கு முற்றுப்புள்ளி! Thamarai முகத்திரையை கிழித்த STR ! Bigg Boss Ultimate

சென்னையில் 2 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை...

Image
சென்னையில் 2 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினர்.!

TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Image
TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TVS Motors மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Core Team member – QAD கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: https://www.tvsmotor.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,132,270 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,132,270 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 477,724,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 412,654,363 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,233 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Tags: Corona. Worldwide.6 132 270. Kills. கொரோனா. உலக அளவில் .6 விரிவாக படிக்க >>

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதும் தளர்த்துவது குறித்து...

Image
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. எனினும், அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

‘பத்து வருஷமா கத்திப்பார்க்குறாங்க’… எடுத்த எடுப்பிலேயே பாமகவை சீண்டிய அமைச்சர்!

Image
இன்றைய சட்டப்பேரவையில் பாமகவை சீண்டும் வகையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இன்று பேரவையில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்கள் நிழல் பட்ஜெட், நிழல் பட்ஜெட் என்று பல வருடங்களாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிழலையும் பார்க்கவில்லை, ஒன்றும் பார்க்கவில்லை. யாரும் பார்க்கக்கூட மாட்டேன் என்று விட்டார்கள். பத்து ஆண்டுகாலமாக அவரும், ஜி.கே.மணி அவர்களும் கத்திப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் நிழல் பட்ஜெட்டிலும் நம்முடைய முதல்வர் அவர்கள்தான் அதனைச் செய்தார்கள். எதிரணியில் இருந்தாலும், அவர்களின் கருத்துகளை மதிக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு இந்த... விரிவாக படிக்க >>

வெள்ளிக்கிழமை வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல் | Best Tamil Ashta Lakshmi Powerful Bhakti padal

Image
வெள்ளிக்கிழமை வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல் | Best Tamil Ashta Lakshmi Powerful Bhakti padal

18.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
18.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

Image
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

#JUSTIN | தமிழக சட்டப் பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்; முழு பட்ஜெட்டாக தாக்கல்...

Image
#JUSTIN | தமிழக சட்டப் பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்; முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்வதால் பெரும் எதிர்பார்ப்பு.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

Image
குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை! வட இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தின. பாஜகவின் தொடர் வெற்றியால், 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டம் முடியவில்லை என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.   இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவரை தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். 1971- ஆம் ஆண்டின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்ட...

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: முழு விபரங்கள்!

Image
நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: முழு விபரங்கள்! நாளை முதல் சென்னை மெட்ரோ சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நாளை (17.03.2022) முதல்‌ காலை 58.00 மணி முதல்‌ இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்‌. சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு நாளை (17.03.2022) முதல்‌ அனைத்து நாட்களிலும்‌ (திங்கள்கிழமை முதல்‌ ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல்‌ இரவு 11:00 மணி வரை மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌. வார நாட்களில்‌ (திங்கள்கிழமை முதல்‌ சனிக்கிழமை வரை) மெட்ரோ சேவை: மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ வார நாட்களில்‌ (திங்கள்கிழமை முதல்‌ சனிக்கிழமை வரை) காலை 5.00 மணி முதல்‌ இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்‌. மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ வழக்கம்‌ போல்‌ நெரிசல்மிகு நேரங்களில்‌ காலை 08.00 மணி முதல்‌ 11.00 மணி வரையிலும்‌, மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரையிலும்‌ 8 நிமிட இடைவெளியில்‌ இய...