Posts

Showing posts with the label #mamata-banerjee #bjp #narendramodi

குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

Image
குடியரசுத் தலைவர் தேர்தல் வரட்டும்! பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்!! பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை! வட இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தின. பாஜகவின் தொடர் வெற்றியால், 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டம் முடியவில்லை என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.   இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவரை தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். 1971- ஆம் ஆண்டின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு, மாநில