Posts

Showing posts with the label #20YearsOfDhanush #Dhanush #DhanushFans #20YearsOfRenownDhanush #20YearsOfDhanushism

20 வருடங்கள் நிறைவு! தனுஷ் நெகிழ்ச்சி!

Image
20 வருடங்கள் நிறைவு! தனுஷ் நெகிழ்ச்சி! துள்ளுவதோ இளமை படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தனுஷ். அவருடைய ஆரம்ப காலத்தில் தனுஷின் உருவத்தை வைத்து பலரும் அவரை கிண்டல் செய்தனர்.  இருப்பினும் தன்னம்பிக்கையை விடாத தனுஷ் தனது உழைப்பாலும், நடிப்பாலும் தற்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். மேலும் தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.   இந்நிலையில் அவர் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம். திரையுலகில் என் பயணம் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் வேகமாக ஓடுகிறது. நான் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கத் தொடங்கும்போது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார்.   என்னுடைய ரசிகர்களின் அளவுகடந்த அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. நீங்கள்தான் என் பலம், ஐ லவ் யூ ஆல்.என் மீது அன்பு செலுத்தும் உலகம் முழுவதும் உள்...