பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன?68850937
பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன? சென்னை: சிலருக்கு எதைப்பற்றியாவது பெருமையாக பேசாவிட்டால் தூக்கம் வராது. சொத்து சுகம் பற்றி சிலர் பேசுவார். பணத்தைப் பற்றி சிலர் பேசுவார்கள். குடும்பத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் பெருமை பேசுவார்கள். இப்படி பெருமையாக பேசி ஆணவத்தில் ஆடுபவர்களின் தலையில் நச்சென்று குட்டி உட்கார வைப்பாராம். ஜாதகத்தில் எங்கு சனி இருந்தால் எதைப்பற்றி பெருமையாக பேசக்கூடாது என்று பார்க்கலாம். 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள் இல்லை 30 ஆண்டுகாலம் தாழ்ந்தவர்கள் இல்லை என்பார்கள். ஒருவரின் ஆயுளில் சனி பகவானின் பங்கு முக்கியமானது. 30 ஆண்டுகால சனியின் பயணம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி 3,6,10,11 இடங்களில் இருந்தால் அது அற்புதமான பலன்களைத் தரும். ரிஷபம் லக்னகாரர்களுக்கு 10, 7 ஆம் இடத்தில் சனி இருந்தால் அதிர்ஷ்டகரமான இடமாக இருக்கும் ஆணவத்தோடு ஆடுபவர்களின் தலையில் சனி தட்டி வைப்பார். எனவேதான் ஏழரை சனி காலத்திலும், சனி தசை காலத்திலும் அதிகம் ஆட்டம் போடாதீர்கள். ஆணவத்தினால் பாதிப்பு வரும். முக அ...