தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதும் தளர்த்துவது குறித்து...



தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. எனினும், அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

Classic Crispy Fried Oysters

Candy Bar Recipes

Sand Playdough Recipe #Recipe