கொரோனாவுக்கு உலக அளவில் 6,132,270 பேர் பலி



டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,132,270 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 477,724,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 412,654,363 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,233 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:

Corona. Worldwide.6 132 270. Kills. கொரோனா. உலக அளவில் .6
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

The Best Marinated Mushrooms Recipe