Sembaruthi Serial: 5 ஆண்டுகள், 1200-க்கும் அதிகமான எபிசோட்கள்... முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்!



சின்னத்திரைகளில் மிகவும் புகழ்பெற்ற சீரியலாக விளங்கும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது.

சீரியல்கள் தமிழ் மக்கள் மனதில் மிகவும் நெருக்கமாகியிருக்கின்றன. சீரியல்கள் அன்றாட பொழுதுபோக்கின் முக்கிய ஆதாரமாக மாறியிருக்கின்றன எனக் கூறலாம். ஃபன், நகைச்சுவை, சிலிர்ப்பு, காதல், சூழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை என ஒரு பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் பலவிதமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017-ல் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஆதித்யா (அப்போது கார்த்திக் ராஜ், இப்போது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Classic Crispy Fried Oysters

Candy Bar Recipes

Phoebe Howard Design Light and Lovely Home Tour