வெம்பக்கோட்டை: தோண்டத் தோண்ட கிடைத்த பழங்காலப் பொருள்கள்... ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!



விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உட்பட தமிழகத்தின் ஏழு இடங்களில் புதிதாகத் தொல்லியல் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரத்தில் வெம்பக்கோட்டையில் முதலாம் கட்டக் கள ஆய்வுக்கான தொல்லியல் அகழாய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.

அதனடிப்படையில் வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்தன. தொல்லியல்மேட்டில் இரண்டு குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் 30 மீட்டர் ஆழத்தில் பழங்காலத்துப் பொருள்கள் கிடைக்கப்பெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog