ராஜமௌலிக்கு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் கொடுத்துள்ள பட்டம்



இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியிருக்கிறது ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீட் ரோலில் கலக்கியிருக்கும் இந்தப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் பாக்ஸ் ஆஃபீஸில் கல்லாக் கட்டி வருகிறது. பாகுபாலி ஒன்று கலெக்ஷனை பாகுபாலி 2 முறியடித்ததுபோல், அந்தப் இருபடங்களையும் வசூலில் முறியடித்துள்ளது ஆர்ஆர்ஆர். பிரம்மாண்டத்தின் அடுத்த லெவலாக படம் எடுக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துபோயுள்ளனர்.

மேலும் படிக்க | மியாமியில் ஓலித்த ‘ஊ சொல்றியா மாமா’ - சமந்தா ரியாக்ஷன்

வழக்கம்போல் விமர்சனங்களும் இப்படத்துக்கு முன்வைக்கப்பட்டாலும்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Classic Crispy Fried Oysters

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

Phoebe Howard Design Light and Lovely Home Tour