Posts

பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம்... விரைவில் மும்பையில் நடத்த திட்டம்?!

Image
நாட்டில் பாஜக அல்லாத முதல்வர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலே இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தோல்வி அடைந்துவிட்டதால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து வருகின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்ற தலைவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி இதற்காக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி மாநில... விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Will be fine - hindutamil.in விரிவாக படிக்க >>

காலை உணவாக வாரம் 2நாள் எடுத்தால் போதும் சகல நோய்களும் தெரித்து ஓடிவிடும் !

Image
விரிவாக படிக்க >>

பெண்களுக்கு ரூ.5,000 வழ‌ங்க‌ப்படு‌ம் திட்டம் எப்படி பெறுவது? | TN women free schemes | Uthavithogai

Image
பெண்களுக்கு ரூ.5,000 வழ‌ங்க‌ப்படு‌ம் திட்டம் எப்படி பெறுவது? | TN women free schemes | Uthavithogai

17.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
17.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது...சொல்வது யார் ?

Image
விஜய் ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை ஒண்ணுமே பண்ண முடியாது...சொல்வது யார் ? நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது லாக் டவுனுக்கு பிறகு வெளியான முதல் பெரிய படமாக இருந்தாலும் மாஸ்டர் சக்கை போடு போட்டு வசூலை குவித்தது. நாளுக்கு நாள் விஜய்யின் மார்க்கெட் மற்ற மொழிகளிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கோலமாவு கோகிலா,டாக்டர் என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி வந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களில் நெல்சன் இயக்கத்தில் நடித்த காம

``ஆளுநர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை!"- டிடிவி தினகரன்

Image
``ஆளுநர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை!"- டிடிவி தினகரன் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை திமுக உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் இத்தகைய புறக்கணிப்புக் குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தும், அதற்கு எதிராக வந்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் விவாதமானது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் , ஆளுங்கட்சி, ஆளுநர் இடையே நிலவும் சூழல், ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய தினகரன், ``பேரறிஞர் அண்ணா, ஆட்டுக்கு தாடி போல, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்னார்கள். அவர் வழி வந்தவர்கள் நாங்கள். தி.மு.க எதிர்க்கிறது என்பதற்காக, நாங்க தி.மு.க-வுக்கு எதிர்ப்பா சொல்லவேண்டிய அவசியமில்லை. சட்டசபையில் மக்களின் பிரநிதிகள் நிறைவேற்றுகின்றனவற்றை, ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்ப வேண்டியது அவர்(ஆளுநர்) கடமைஎன்று நினைக்கிறோம். மாநிலத்துக்கு தேவையானவற்றை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெ