65 ஆண்டுகளுக்கு பிறகு தடபுடலாக நடந்த கிடா வெட்டு திருவிழா!1977355790

65 ஆண்டுகளுக்கு பிறகு தடபுடலாக நடந்த கிடா வெட்டு திருவிழா!
தஞ்சை அருகே தெத்துவாசல்பட்டியில் 65 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில், 1000 கிடாக்கள் வெட்டி மொத்த கிராமத்திற்கே விருந்து படைத்த ஆச்சரியம்! வீட்டுக்கு வீடு பந்தல் அமைத்து அசைவ விருந்து படைத்ததால் கிராமமே கமகமத்தது!
Comments
Post a Comment