கோதுமை U டர்ன்..!! ராகுல்!!!


கோதுமை U டர்ன்..!! ராகுல்!!!


விளம்பர முடிவுகளை எடுத்தால் இப்படிதான் சரிவை சந்திப்பீர்கள் என பாஜகவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2 மாதத்தில் மோடி அரசின் கோதுமை விலை மாற்றங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.


மார்ச் 16 - கோதுமை ஏற்றுமதிக்கு தடை இல்லை

ஏப்ரல் 13 - இந்தியா உலகிற்கு உணவளிக்க தயார்

ஏப்ரல் 20 - கோதுமை கொள்முதலில் வீழ்ச்சி

மே 4 - கரிப் கல்யானில் கோதுமை நீக்கம்

மே 10 - கோதுமை விலை 13% உயர்வு

மே 14 - கோதுமை ஏற்றுமதிக்கு தடை

Comments

Popular posts from this blog