Manisha Yadav stabs Munda Banian! -1937287530


முண்டா பனியனில் கலக்கல் குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ்! கிளுகிளுப்பில் ரசிகா்கள்


தமிழில் முதன் முதலில் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போகவே தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார்.

கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் ஏ சர்டிபிகேட் படமாக இருந்ததாலும், மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றிவருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில் செம கலக்கல் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அதில் முண்டா பனியனில் அங்கங்களை காட்டி வளைந்து நெளிந்து கலக்கல் குத்தாட்டம் போட்டு இருப்பதை பார்த்து ரசிகா்கள் காலங்காலத்தால் மூடேத்துறியேம்மா என்று வர்ணித்து வருகின்றனா்.

Comments

Popular posts from this blog

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

The Best Marinated Mushrooms Recipe

Shirley Temple Party Punch