கிளுகிளுப்பான உடையில் கேட்வாக்!….கவர்ச்சி விருந்து வைத்த மாளவிகா….


கிளுகிளுப்பான உடையில் கேட்வாக்!….கவர்ச்சி விருந்து வைத்த மாளவிகா….


கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

malavika

சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

malavika

இந்நிலையில், ஒரு அழகிப்போட்டியில் கவர்ச்சியான உடையில் கேட்வாக் நடை நடக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

malavika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

The Best Marinated Mushrooms Recipe