வடகலை - தென்கலை சச்சரவு... காஞ்சிபுரத்தில் காலதாமதமாக தொடங்கியது வரதர் வீதி உலா



திவ்ய பிரபந்த பாடல்களை வடகலை பிரிவினர் பாட கூடாது என தென்கலை பிரிவினர் தடுத்ததால் கோவிலில் சச்சரவு ஏற்பட்டு சுவாமி வீதி உலா செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சலசலப்பால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று ஐந்தாம் நாள் வரதர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். வீதி உலா செல்லப் புறப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வடகலை, தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடும் போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog