டான் படத்தில் சொதப்பிய இரண்டு முக்கிய கேரக்டர்கள்.. முதல் படத்திலேயே ஊதிய சங்கு



சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள டான் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த அளவுக்கு படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையும் என்றும், நல்ல வசூலை வாரிக் கொடுக்கும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். மேலும் படத்தில் அவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனி இருவரும் படத்தை தாங்கிப் பிடித்து உள்ளனர்.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு இதிலும் ஒர்க்கவுட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog