போலி ஆவணம் தாக்கல் எனக்கூறிய மனு தள்ளுபடியை எதிர்த்த வழக்கில் தனுஷிற்கு நோட்டீஸ்



மதுரை:போலி ஆவணம் தாக்கல் எனக்கூறிய மனு தள்ளுபடியை எதிர்த்த வழக்கில், நடிகர் தனுஷிற்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை  மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் அவர் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை தாக்கல் செய்தார். அது போலி என்று கூறி, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் அதில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவிற்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog