கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரில் ரூ.28 லட்சம் பறிமுதல்! - லஞ்சப் பணமா என அதிகாரிகள் விசாரணை
போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி லஞ்ச புகார் எழுந்ததையடுத்து, அவரது காரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 28.35 லட்சம் பணம் சிக்கியது.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களின் போக்குவரத்து இணை ஆணையராக உமாசக்தி பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், விடுமுறை நாள்களில் அதிக கட்டணம் வசூலித்தாக, ஆம்னி பேருந்துகளை உமாசக்தி பறிமுதல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்து பயிற்சி மைய உரிமையாளர்கள் எனப் பலரிடம் மாதம்... மாதம் உமாசக்தி சட்டவிரோத முறையில் வசூல் செய்து வருவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யாவுக்கு தகவல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment