Posts

இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு ஒய்.எஸ்.ஷர்மிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image
இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு ஒய்.எஸ்.ஷர்மிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

01.12.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
01.12.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து

Image
43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து 43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

Barathi Kannamma Today Episode Promo | 26th October 2022 | Vijay Tv1836021755

Image
Barathi Kannamma Today Episode Promo | 26th October 2022 | Vijay Tv

| சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்தின்...

Image
| சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்கள் | |

ஓசூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!1848872157

Image
ஓசூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்! ஓசூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான அரவை இயந்திரம் தீக்கிரையாக்கப்பட்டது.

இன்று (17-9-2022) தங்கம், வெள்ளி விலை நிலவரம்1872161069

Image
இன்று (17-9-2022) தங்கம், வெள்ளி விலை நிலவரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம். தங்கம் விலை நிலவரம் 17 செப் :  1 கி. ₹4,640.00, 1 ச. ₹37,120.00 16 செப் :  1 கி. ₹4,626.00, 1 ச. ₹37,008.00 15 செப் : 1 கி. ₹4,680.00, 1 ச. ₹37,440.00   வெள்ளி விலை நிலவரம் 17 செப் : 1 கி. ₹62.00, 1 கிலோ ₹62,000.00 16 செப் : 1 கி. ₹61.60, 1 கிலோ ₹61,600.00 15 செப் : 1 கி. ₹61.10, 1 கிலோ  ₹61,100.00